நாம் மிகுந்தப் பசியோடும் தாகத்தோடும் இருக்கும் பொழுது ஒரு சட்டி சோற்றையும் ஒரு பானை தண்ணீரையும் உண்ண, பருக ஆவேசம் உண்டாகும்.
ஆனால்.. உண்ண அமரும் பொழுது ஒரு தட்டு உணவுக்கு மேல் உள்ளே செல்லாது.. இரண்டு மூன்று குவளை தண்ணீருக்கு மேல் பருக முடியாது.
அது தான் மனிதனின் மனோவேகத்திற்கும்.. உடலின் இயலாமைக்கும் உள்ள வேறுபாடு.
-பூமராங்
No comments:
Post a Comment