Translate

Friday, 29 August 2014

இறை ஏகத்துவத்தின் பால் அழைப்பு..!








"வேதமுடையோரே..! 


* நாம் அல்லாஹுவைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது.! 

* அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது.!

*அல்லாஹுவையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக்      கூடாது..!


என்ற எங்களுக்கும் உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்..! 


என்று (நபியே) கூறுவீராக..! 


அவர்கள் (இதனை) புறக்கணித்தால் நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்..! எனக் கூறி விடுங்கள்..! "          




 -திருக்குர்ஆன் - 3:64. 

Saturday, 23 August 2014

படைத்தவனின் இயற்கை மார்க்கம்..!






" ஏனைய எல்லா மார்க்கங்களையும் விட, 


(அது இந்து மதம், கிறித்துவ மதம், 

புத்த மதம், இன்னும்..

கம்யுனிஸம், கன்ஃபூஸியிசம், 

நாத்திகம் எதுவாக இருந்தாலும், 

அவற்றையெல்லாம் விட..! ) 


மேலோங்கச் செய்வதற்காக.. 


அவனே தனது தூதரை நேர் வழியுடனும், 

உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்..! 


அல்லாஹ் கண்காணிக்க போதுமானவன்..! "  



- திருக்குர்ஆன் - 48:28