நபிகளார் அவர்கள், தன்னுடைய ஆருயிர் நண்பராக இருந்த அபூபக்கர் அவர்களது மகளான ஆயிஷா அவர்களை, அவர் ஆறு வயது சிறுமியாக இருந்த பொழுது மணமுடித்ததும் ஒன்பது அல்லது பத்து வயதில் பூப்பெய்தியப் பின் குடும்ப வாழ்வை மேற்கொண்டதும் உண்மை தான்..
இதனை இப்படி மட்டும் பார்க்காமல் திருமணத்தை ஒட்டி வேறு சில விசயங்களையும் பார்க்க வேண்டும்..
முதலாவதாக ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட அந்த காலச் சூழல்..
இரண்டாவதாக இந்த திருமணம் நபிகளாரின் காமநுகர்ச்சிக்காக நடத்தப் படவில்லை என்பது..
மூன்றாவதாக நபிகளாருக்கு முன்பே ஆறு வயது ஆயிசாவிற்கு வேறொருவருடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு விட்டது என்பது..
நான்காவதாக ஆயிஷா அவர்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்ட நபிகளாரின் பெண் சிஷ்யை என்பது..
ஐந்தாவதாக ஆயிஷா அவர்களால் தான் அன்றைக்கு அரேபிய சமூகத்தில் வீழ்ந்துக் கிடந்த பெண்ணினத்தை உயரத்திற்கு கொண்டு வர முடிந்தது.. அதற்கு நபிகளாரின் மனைவி என்ற அந்தஸ்து பெரிதும் பயன் பட்டது..
இழை;

நபிகளார் அவர்கள், தன்னுடைய ஆருயிர் நண்பராக இருந்த அபூபக்கர் அவர்களது மகளான ஆயிஷா அவர்களை, அவர் ஆறு வயது சிறுமியாக இருந்த...
Posted by Abu Khalid on Thursday, 25 February 2016

No comments:
Post a Comment