கொத்தமல்லியின் உடல் நல நன்மைகள்:-
இந்த மூலிகை, பல சுவையான கவர்ச்சியான சமையல்களில் காணப்படும் மற்றும் வழக்கமாக பயன்படுத்தப்படும் இலை, மேலும் அதன் விதை. இது ஒரு சக்தி வாய்ந்த இயற்கையான உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும் சாதனம். கொத்தமல்லி திறம்பட உடலில் இருந்து (Heavy Metals) எனப்படும் நசுக்களையும் மற்றும் பிற நசுக்களையும் சுத்தப்படுத்துகிறது.
ஹெவீ மெடல்ஸ் (Heavy Metals) என்பது சாதாரண விஷயம் அல்ல, அதை கவனிக்காமல் விட்டால் உயிரை பலிவாங்கும் அளவிற்கு மோசமான ஒரு ஸ்லோ பாய்ஸனிக். இன்றைய வளர்ந்து வரும் உலகில், எல்லாமே ரசாயனம் தான். வித விதமான உணவுகள் பண்டங்கள் வந்து விட்டன, பார்ப்பவருக்கு அள்ளி தின்றுவிட வேண்டும், நாக்கு நமநம என்று ஊர்வது போல் ஆக்கிவிடுகிறார்கள் இன்றாய சமாயல் கலை வல்லுநர்கள். ஆனால் அவர்திரில் எல்லாமே நச்சு தான், ஆர்சனிக், ஈயம், மர்க்யுரீ இவை எல்லாம் இன்று தயாரிக்கப்படும் உணவில் அதிகமா சேர்க்க படுகின்றன. இவை செயற்கையாகவும் இயற்கையாகவும் உணவில் கலக்கின்றன. நம் மூதோர்கள் எனவே தான் நம் உணவுள் முறையில் கொத்தமல்லியை சேர்க்க பழகி வைத்து இருக்கிறார்கள் போலவோ..
கொத்தமல்லியில் உள்ள ரசாயன கலவைகள் ஹெவீ மெடல்ஸ் உடன் ஒட்டிக்கொண்டு அதை திசுகள், இரத்தம் மற்றும் உடல் உறுப்புககளில் இருந்து நீக்குக்கிறது.
கொத்தமல்லியை ஒரு சிறந்த பிணைப்பு பொருள் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பாதரசம் (Mercury) உச்சநிலைக்கு தாக்கப்பட்டுள்ள தனி நபர், தினசரி கொத்தமல்லியை தவறாமல் உண்டு வந்தால் நசுகள் வெளியேற்ற படும். பாதரசம் அதிகமாக உடலில் சேர்வதுகான இரண்டு முக்கிய காரணங்கள், மர்க்யுரீ பற்கள் அல்லது அதிக அளவில் கடல் மீன்கள் சாப்பிடுவது.
மேலும், கொத்தமல்லி எண்ணெய் வளம் மிக்க பண்புகளை கொண்டுள்ளது, அது உள் செரிமான பாதையை சீராக வைக்கிறது. அதன் எண்ணெய் நமது செரிமான அமைப்பை வைத்து வரும் செரிமான நொதிகள் மற்றும் அமிலங்கலை செறி செய்கிறது. மற்றும் இந்த எண்ணெய், பெரிஸ்டால்டிக் இயக்கத்தின் மூலம் செரிமானத்தை தூண்டுகிறது.
கொத்தமல்லி'இன் அறியப்பட்ட நலன்களை பரவலான மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு நாளும் மேலும் கண்டுப்பிடித்து வருகிறார்கள். தற்போது, கொத்தமல்லி பல நன்கு அறியப்பட்ட, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட நன்மைகள் உள்ளன:
1. இதன் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு திறன், கீல்வாததை அதன் அறிகுறிகள் தெரியும்போதே அதை செறி செய்யும்.
2. சால்மோனெல்லா என்கிற உணவு பொருட்களில் இருந்து பாக்டீரியா தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு தருகிறது.
3. (நல்ல) HDL கொழுப்பு அதிகரிக்க செயல்படும், மற்றும் LDL கொழுப்பு (கெட்ட) குறைக்கிறது
4. வயிற்றில் வாயு, வாய்வு தொல்லை மற்றும் ஒட்டுமொத்த செரிமானத்தை பாதுகாத்து நிவாரணம் அளிக்கிறது.
5. சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகலில் இருந்து பாதுகக்கிறது.
6. குமட்டல் உணர்வை குறைக்க உதவுகிறது.
7. மாதவிடாய் தொடர்புடைய ஹார்மோன் செயல்பாட்டை துரிததப்படூத்துகிறது.
8. மாதவிடாய் தசைப்பிடிப்பு குறைக்க நல்ல மருந்து என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
9. செரிமான பாதையில் நார்சத்த்தை சேர்க்கிறது.
10. இரும்பு மற்றும் மக்னீசியம் அதிகம் இருப்பதால் இது இரத்த சோகைக்கு எதிராக போராடும்.
11. நுண்ணுயிர் அல்லது பூஞ்சை நோய்த்தொற்றுகள் ஏற்படுகிற, வயிற்றுப்போக்கில் இருந்து நிவாரணம் கொடுக்கிறது.
12. ஆரோக்கியமான கல்லீரலின் செயல்பாடு மேம்படுத்த உதவுகிறது.
13. சிறிய வீக்கத்தை குறைக்கிறது.
14. வலிமையான ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளது.
15. நாளமிள்ளா சுரப்பிகளை தூண்டுகிறது.
16. இன்சுலின் சுரத்தலை மற்றும் இரத்த சர்க்கரை குறைக்க உதவுகிறது.
17. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளை கொண்டுள்ளது.
18. ஒரு சளி நீக்கி மருந்து போல் செயல்படுகிறது.
19. விழி வெண்படல அழற்சி, கண் ஓரத்தில் ஏற்படும் சுருக்கம், திசு செயலிழப் மற்றும் மன அழுத்தங்களும் நிவரினியாக செயல் படுகிறது.
கொத்தமல்லி வயிற்றில் ஏற்படும் தொல்லைகளுக்கு தீர்வாக காணப்பட்டுள்ளது. எனவே, வயிறு கோளாறுகளை எந்த வடிவத்தில் அனுபவிக்கும் போதும், கொத்தமல்லி இலைகளால் டீ செய்து குடித்தாள் நல்ல தீர்வு கிடைக்கும்.
சினேொலே மற்றும் லினோலியிக் அமிலம், இவை இரண்டும் முதன்மை கூறுகளாக உள்ளன. எனவே இவை வாதம் மற்றும் மூட்டுவலிக்கு எதிராக செயல்படும் பண்புகளை கொண்டுள்ளது. அதுமட்டும் இன்றி, வீக்கம் காரணமாக உடலில் பெருகும் கூடுதல் தண்ணீரை கரைகிறது. கொத்தமல்லி மேலும் ஒலீயிக் அமிலம், பாமிற்றிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் (விட்டமின் சி) கொண்டுள்ளது. இந்த கூறுகள் இரத்தத்தில் அதிக கொழுப்பை குறைத்து, அதே போல் நரம்புகள் மற்றும் தமனிகளின் உள் சுவர்களில் சுத்தப்படுத்துவதில் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
பச்சை கற்பூரம் மற்றும் லினாலோல், கொத்தமல்லியின் மற்ற கூறுகள், கல்லீரல் தூய்மை மற்றும் வயிற்றுப்போக்கு குறைக்க வேலை செய்கிறது. அதே போல் சினேொலே, லிமோனேனே, ஆல்பா-பினேனே & பீட்டா பெலன்ரேனே என்ற கூறுகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. சீத்திறோணேலொல் கூறு, கெட்ட சுவாசம் குறைக்க வாயை-காயங்களை ஆற்றுவது மற்றும் வாய் புண்கள் தடுக்க உதவுகிறது, இதில் வைட்டமின் ஏ அதிக அளவில், மற்றும் பாஸ்பரஸ் போன்ற முக்கிய தாது உள்ளது.
கொத்தமல்லியில் காணப்படும் நன்கறியப்பட்ட இரசாயன பொருள் தொதேசஎனால் என்று பெயர், ஒரு சமீபத்திய பரிசோதனையில் ஆங்கில மருத்துவதில் பயன்படும் அண்டி பியாடிக் 'ஜென்டாமைசின்' கொத்தமல்லியில் இரண்டுமடங்கு அதிகமாக உள்ளது. அதே ஆண்டிபயாடிக் தான், ஒரு மோசமான செத்ாறத்தை அளிக்கக்கூடிய உணவில் பிறக்கும் நோய் 'சால்மோனெல்லா' அழிக்க பயன்படுத்த படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் கொத்தமல்லி ஜென்டாமைசின் காட்டிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறார்கள். இதே ஆராய்ச்சியாளர்கள் கூட ஆங்கில ஆண்டிபயாடிக் தடுப்பின் மூலம் பெருகிவரும் பிரச்சனை ஒழிக்க இயற்கையான முறையில் கிடைக்கும் கரிம கொத்தமல்லி எண்ணெய் பயன்படுத்தி வரவேண்டும்.
பக்கவிளைவுகள்:-
கொத்தமல்லியில் எந்த பாதகமான பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்று பல ஆதாரங்கள் இருப்பினும், இது தாய்மார்களுக்கு கருச்சிதைவு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும், அல்லது கருவுற முயற்சிக்கும் பெண்களுக்கு கருத்துரு வாய்ப்பை குறைக்கும் என சில ஆதாரங்கள் உள்ளன. எனவே, கர்ப்ப காலத்தில் கொத்தமல்லி இலையை பயன்படுத்த கூடாது என்று எச்சரிக்கை விடுகினார். நீங்கள் கர்ப்பமாக அல்லது தாய்ப்பால் கொடுப்பவறாக இருந்தால், கொத்தமல்லியை எந்த வடிவத்தில் உறிஞ்சுவதுக்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றபின் உன்ணுங்காள்.
Cilantro (Coriandrum sativum), Fresh, Nutrient value per 100 g :-
Energy - 23 Kcal
Carbohydrates - 3.67 g
Protein - 2.13 g
Total Fat - 0.52 g
Cholesterol - 0 mg
Dietary Fiber - 2.80 g
Vitamins:
Folates - 62 mcg
Niacin - 1.114 mg
Pantothenic acid - 0.570 mg
Pyridoxine - 0.149 mg
Riboflavin - 0.162 mg
Thiamin - 0.067 mg
Vitamin A - 6748 IU
Vitamin C - 27 mg
Vitamin E - 2.50 mg
Vitamin K - 310 mcg
Electrolytes:
Sodium - 46 mg
Potassium - 521 mg
Minerals:
Calcium - 67 mg
Iron - 1.77 mg
Magnesium - 26 mg
Manganese - 0.426 mg
Phosphorus - 48 mg
Selenium - 0.9 mg
Zinc - 0.50 mg
Phyto-nutrients:
Carotene-α - 36 mcg
Carotene-ß - 3930 mcg
Crypto-xanthin-ß - 202 mcg
Lutein-zeaxanthin - 865 mcg
############
No comments:
Post a Comment