‘’ ஓம் அஸதோ மா ஸத்கமய
தம ஸோ மா ஜ்யோதிர்கமய
ம்ருத் யோர் மா அம்ருதம் கமய..’’
"ஓம்..பரபிரம்மமே..பரம்பொருளே..ஹிர்ணய கர்ப்பனே..இரண்டாவது இல்லாத ஏகனே, பரலோகத்தில் இருக்கிற பரம பிதாவே, மோசேயின் இயேசுவின் கர்த்தாவே.. சர்வலோக இரட்சகனே..சர்வேஸ்வரனான அல்லாஹுவே..!"
‘’ நீ எங்களை அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு அழைத்துச் செல்வாயாக..!’’
‘’ நீ எங்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு..பிரகாசத்திற்கு அழைத்துச் செல்வாயாக..!’’
‘’ நீ எங்களை அழிவிலிருந்து, சர்வ நாசத்திலிருந்து, சாவிலிருந்து என்றென்றைக்கும் நிலையான நித்தியத்திற்கு, சாகாமைக்கு அழைத்துச் செல்வாயாக..!’’
இஸ்லாம் = ஆத்ம சமர்ப்பணம்
இந்த பிரார்த்தனையை நெஞ்சில் சுமக்காத ஆத்திகனோ, நாத்திகனோ.. அவன் மேல் ஜாதியோ, கீழ் ஜாதியோ.. வெள்ளையனோ, கருப்பனோ.. அல்லது ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் சொல்லுங்கள், பார்ப்போம்..!
No comments:
Post a Comment