"வேதமுடையோரே..!
* நாம் அல்லாஹுவைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது.!
* அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது.!
*அல்லாஹுவையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது..!
என்ற எங்களுக்கும் உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்..!
என்று (நபியே) கூறுவீராக..!
அவர்கள் (இதனை) புறக்கணித்தால் நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்..! எனக் கூறி விடுங்கள்..! "
-திருக்குர்ஆன் - 3:64.