Translate

Wednesday 16 September 2015

இந்து ராஜ்ஜியமாக மாற நேபாள பாராளுமன்றத்தில் எதிர்ப்பு..!



‘ஹிந்து நேஷனல் டெமாக்ரடிக் பார்டி'( Hindu National Democratic Party )என்ற இந்துத்துவா அமைப்பு நேபாளத்தை 'இந்து ராஷ்ட்ராவாக' அறிவிக்கச் சொல்லி கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஒட்டி பேரணியும் நடத்தியது. நேபாள பாராளுமன்றத்தை நோக்கி கோஷங்களை எழுப்பிச் சென்றது. ஆனால் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் இந்துத்துவா கோரிக்கைக்கு ஆதரவு இல்லை. மூன்றில் இரண்டு சதமான உறுப்பினர்கள் தங்கள் நாடு 'இந்து ராஷ்ட்ராவாக' மாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர். முடிவில் இந்துத்துவாவாதிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மத சார்பற்ற நாடாகவே இனி நேபாளம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்துத்துவவாதிகளுக்கு.. ஞே..! 


SOURCE:


http://timesofindia.indiatimes.com/world/south-asia/Nepal-to-stay-secular-proposal-for-a-Hindu-nation-rejected/articleshow/48959256.cms


No comments:

Post a Comment