Translate

Saturday 23 August 2014

படைத்தவனின் இயற்கை மார்க்கம்..!






" ஏனைய எல்லா மார்க்கங்களையும் விட, 


(அது இந்து மதம், கிறித்துவ மதம்

புத்த மதம், இன்னும்..

கம்யுனிஸம், கன்ஃபூஸியிசம்

நாத்திகம் எதுவாக இருந்தாலும், 

அவற்றையெல்லாம் விட..!


மேலோங்கச் செய்வதற்காக.. 


அவனே தனது தூதரை நேர் வழியுடனும், 

உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்..! 


அல்லாஹ் கண்காணிக்க போதுமானவன்..! "  



- திருக்குர்ஆன் - 48:28    

No comments:

Post a Comment